இளம் வீராங்கனைகளுக்கு ஊக்கம்.. மனைவியுடன் சச்சின் சர்ப்ரைஸ்..

பழங்குடி சிறுமிகளை ஊக்கப்படுத்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர்.

Apr 21, 2024 - 13:57
Updated: 2 years ago
0 565
இளம் வீராங்கனைகளுக்கு ஊக்கம்..  மனைவியுடன் சச்சின் சர்ப்ரைஸ்..

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் தனியார் அமைப்பு சார்பாக பழங்குடி சிறுமிகளுக்கு கால்பந்துக்கான சிறப்பு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இந்த நிகழ்வின் தொடக்கவிழாவில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தனது மனைவி அஞ்சலியுடன் பங்கேற்று இளம் வீராங்கனைகளுடன் கலந்துரையாடியும் அவர்களுடன் விளையாடியும் ஊக்கப்படுத்தினார். இறுதியாக சிறுமிகள் சச்சின், அஞ்சலியுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User