உலகக்கோப்பை கால்பந்து: காங்கோவை 1-0 என வீழ்த்தி கொலம்பியா வெற்றி!

உலகப் கோப்பை ஆட்டத்தில்  முதல் பாதயில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

Jun 24, 2026 - 11:28
Updated: 2 months ago
0 205
உலகக்கோப்பை கால்பந்து: காங்கோவை 1-0 என வீழ்த்தி கொலம்பியா வெற்றி!
world cup match

23 வது உலகக்கோப்பை கால்பந்து தொடர் போட்டி இந்திய நேரப்படி இன்று காலை 7,30 மணிக்கு நடைபெற்றது. இப்போட்டி அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் நடைபெற்று வருகின்றது. இந்த லீக் ஆட்டத்தில் கே பிரிவில் கொலம்பியா,  காங்கோ அணிகள் மோதுகின்றன.

ஆட்டம் தொடங்கியலிருந்தே இரு அணிகளும் கோல் அடிக்க முயன்றனர். ஆனால் அடிக்க முடியவில்லை.இதனால் முதல் பாதியில் 0-0 என்ற எந்த வொரு புள்ளியும் பெறவில்லை.

ஆட்டத்தின் இரண்டாம் சுற்றில் கொலம்பியாவின் டேனியல் முனோஸ் 76 வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.அவரைத் தொடர்ந்து கோல் அடிக்க முயற்சித்த போதும் அடிக்க முடியவில்லை.

இறுதியில் கொலம்பியா அணி 1-0 என காங்கோ அணியை வென்றது. கே பிரிவில் கால்பந்து ஆட்டத்தின் புள்ளிகள் பட்டியலில் கொலம்பியா அணி முதல் இடத்தை பிடித்துள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User